Bible Language

Lamentations 5:15 (AKJV) American King James Version

Versions

TOV   எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று.
IRVTA   எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்துபோனது;
எங்கள் சந்தோஷம் துக்கமாக மாறினது.
ERVTA   எங்கள் இதயத்தில் இனி மகிழ்ச்சியே இல்லை. எங்கள் நடனம் மரித்தவர்களுக்கான ஒப்பாரியாக மாறிவிட்டது.
RCTA   எங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சி ஒழிந்தது, எங்கள் இசைக் கூட்டம் இழவுக் கூட்டமாயிற்று.
ECTA   எங்கள் இதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்தது! எங்கள் நடனம் புலம்பலாக மாறியது!