Bible Language

Esther 5:4 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமானால், நான் தமக்குச் செய்வித்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள்.
IRVTA   அப்பொழுது எஸ்தர்: ராஜாவிற்கு விருப்பமானால், நான் தங்களுக்குச் செய்த விருந்திற்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள்.
ERVTA   அதற்கு எஸ்தர், "நான் உங்களுக்கும் ஆமானுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்று அந்த விருந்துக்கு நீங்களும் ஆமானும் வரமுடியுமா?" என்று கேட்டாள்.
RCTA   அதற்கு எஸ்தர், "அரசர் விரும்பின் நான் தங்களுக்காகத் தயாரித்திருக்கும் விருந்திற்குத் தாங்களும் ஆமானும் இன்று வருமாறு கோருகிறேன்" என்றாள்.
ECTA   அதற்கு எஸ்தர், மன்னர் விரும்பினால் இன்று நான் வைத்திருக்கும் விருந்திற்குத் தாங்களும் ஆமானும், வருகை தர வேண்டும் என்று பதிலிறுத்தார்.