Bible Language

1 Samuel 14:35 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.
IRVTA   பின்பு சவுல் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் யெகோவாவுக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.
ERVTA   பின் சவுல் அங்கே கர்த்தருக்காக பலிபீடம் கட்டினான். சவுல் தானாகவே கர்த்தருக்காக அப்பலிபீடத்தைக் கட்டத் தொடங்கினான்!
RCTA   அதன் பிறகு சவுல் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டினார். அது அவர் ஆண்டவருக்குச் கட்டின முதலாவது பலிபீடம்.
ECTA   சவுல் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார். அதுவே அவர் ஆண்டவருக்கு எழுப்பிய முதல் பலிபீடம்.