Bible Language

1 Samuel 20:36 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பிள்ளையாண்டானை நோக்கி: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது, அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான்.
IRVTA   சிறுவனை பார்த்து: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் சிறுவன் ஓடும்போது, அவனுக்கு அப்பால் போகும்படி ஒரு அம்பை எய்தான்.
ERVTA   அவன் சிறுவனிடம், "நான் எறிகிற அம்பைத் தேடி கண்டுபிடித்து வா" என்றான். பையனின் தலைக்கு மேலாக எறிந்த அம்பை அவன் தேடிப்போனான்.
RCTA   சிறுவனை நோக்கி, "நீ போய் நான் எறியும் அம்புகளை எடுத்து வா" என்றான். சிறுவன் ஓடிய போது அவனுக்கு அப்பால் ஓர் அம்பை எய்தான்.
ECTA   அவர் அப்பையனிடம், நீ ஓடி நான் எய்கிற அம்புகளை எடுத்து வா என்றார். அப்பையன் ஓடும் போது அவனுக்கு அப்பால் ஓர் அம்பை எய்தார்.