Bible Versions
Bible Books

1 Samuel 20:37 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   யோனத்தான் எய்த அம்பிருக்கும் இடமட்டும் பிள்ளையாண்டான் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்.
IRVTA   யோனத்தான் எய்த அம்பு இருக்கும் இடம்வரை சிறுவன் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் சிறுவனுக்கு பின்னால் இருந்து கூப்பிட்டான்.
ERVTA   அம்பு விழுந்த இடத்தில் சிறுவன் தேட, "அம்புகள் இன்னும் தூரத்தில் உள்ளது" என்றான்.
RCTA   யோனத்தாசு விட்ட அம்பு கிடந்த இடத்திற்குச் சிறுவன் வந்த போது, யோனத்தாசு சிறுவனுக்குப் பின்னால் குரல் எழுப்பி, "அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது" என்றான்.
ECTA   யோனத்தான் எய்த அம்பு கிடந்த இடத்திற்கு அப்பையன் சென்ற போது, யோனத்தான் அவனைக் கூப்பிட்டு "உனக்கு அப்பால் அல்லவா அம்பு கிடக்கிறது, என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us