Bible Versions
Bible Books

1 Samuel 20:10 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.
IRVTA   தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான பதில் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.
ERVTA   ஆனால் தாவீது, "உன் தந்தைக் கடுமையான உத்தரவு போட்டால் எனக்கு அதை யார் சொல்வது?" என்று கேட்டான்.
RCTA   தாவீது யோனத்தாசை நோக்கி, "ஒருவேளை உன் தந்தை என்னைக் குறித்து உன்னிடம் கடுமையாய் மறுமொழி சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார்?" என்று கேட்டான்.
ECTA   பின்பு தாவீது யோனத்தானை நோக்கி "உன் தந்தை உன்னிடம் கடுமையான பதிலளித்தால் அதை யார் எனக்குத் தெரிவிப்பார்" என்று கேட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us