Bible Language

2 Chronicles 18:13 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
IRVTA   அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
ERVTA   ஆனால் மிகாயா, "கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன். எனது தேவன் சொல்வதையே நான் சொல்ல முடியும்" என்று பதிலளித்தான்.
RCTA   அதற்கு மிக்கேயாஸ், "ஆண்டவர்மேல் ஆணை! என் கடவுள் எனக்கு என்ன சொல்லுவாரோ, அதையே நான் அவரிடம் சொல்லுவேன்" என்றார்.
ECTA   அதற்கு மீக்காயா, "ஆண்டவர் மேல் ஆணை! என் கடவுள் எனக்குச் சொல்வதையே நான் உரைப்பேன்" என்றார்.