Bible Versions
Bible Books

2 Chronicles 18:12 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடனே பேசி: இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்.
IRVTA   மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடனே பேசி: இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஒன்றுபோலவே ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவருடைய வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்.
ERVTA   மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம் போய், "மிகாயா! கவனி. அனைத்து தீர்க்கதரிசிகளும் ஒரேமாதிரி கூறுகின்றனர். அரசன் வெற்றிபெற முடியும் என அவர்கள் கூறுகின்றனர். எனவே அவர்கள் சொல்வதையே நீயும் கூறு. நீயும் நல்ல செய்தியைக் கூறவேண்டும்" என்றான்.
RCTA   மிக்கேயாசை அழைக்கப் போன தூதுவனோ அவரை நோக்கி, "தீர்க்கதரிசிகள் சொல்வது அனைத்தும் அரசருக்குச் சாதகமாகவே இருக்கின்றன. எனவே நீரும் அவர்களைப் போல் அரசருக்குச் சாதகமாகவே பேச வேண்டும்" என்றான்.
ECTA   மீக்காயாவை அழைக்கப்போன தூதன் அவரை நோக்கி, "இறைவாக்கினர் அனைவரும் ஒரே வாய்ப்பட அரசருக்கு உகந்ததாகவே வாக்குரைத்துக் கொண்டிருக்கின்றனர். உம் வாக்கும் அவர்களது வாக்கைப்போல் இருக்கட்டும். அரசருக்கு உகந்ததாகவே பேசும்" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us