Bible Language

Hosea 8:5 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்?
IRVTA   சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தமடையாமல் இருப்பார்கள்?
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   சமாரியாவே, உன் கன்றுக்குட்டியை நாம் வெறுக்கிறோம், நம் கோபத்தீ அதற்கு எதிராய் எரிகின்றது, இன்னும் எத்துணைக்காலம் தூய்மையடையாமல் இருப்பார்கள்?
ECTA   சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்; என் கோபத்தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மையடையாது இருப்பார்கள்?