Bible Versions
Bible Books

Hosea 8:6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப்போகும்.
IRVTA   அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; கொல்லன் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாகப்போகும்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   ஏனெனில் அக்கன்றின் சிலை இஸ்ராயேலில் செய்யப்பட்டது, அதை ஒரு தொழிலாளி செய்தான்; எனவே அது கடவுளன்று; சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும்.
ECTA   அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us