Bible Versions
Bible Books

Hosea 8:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள்.
IRVTA   எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர்கள் கூப்பிடுவார்கள்.
ERVTA   அவர்கள், "எங்கள் தேவனே, இஸ்ரவேலில் உள்ள நாங்கள் உம்மை அறிவோம்!" என்று கூப்பிடுகின்றார்கள்.
RCTA   அவர்கள் நம்மை நோக்கிக் கூக்குரலிட்டு, "எங்கள் இறைவா, இஸ்ராயேலராகிய நாங்கள் உம்மை அறிவோம்" என்று சொல்லுகிறார்கள்.
ECTA   இஸ்ரயேலர் என்னை நோக்கிக் கூக்குரலிட்டு, "எங்கள் கடவுளே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்" என்று சொல்கின்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us