Bible Language

Job 13:17 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
IRVTA   என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும்,
உங்கள் காதுகளால் கவனமாகக் கேளுங்கள்.
ERVTA   நான் சொல்கின்றவற்றிற்குக் கவனமாகச் செவி கொடுங்கள். நான் விவரித்துத் கூற அனுமதியுங்கள்.
RCTA   என் சொற்களைக் கூர்ந்து கேளுங்கள், நான் அறிவிக்கப்போவது உங்கள் செவியில் ஏறட்டும்.
ECTA   என் வார்த்தையைக் கவனித்துக்கேளுங்கள்; என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும்.