Bible Versions
Bible Books

Job 13:18 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
IRVTA   இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்;
என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
ERVTA   நான் எனக்காக வாதாட தயாராயிருக்கிறேன். எனது வாதங்களைக் கவனமாகச் சொல்வேன். நான் குற்றமற்றவன் என்று தீர்க்கப்படுவேனென்று அறிவேன்.
RCTA   இதோ, என் வழக்கை நான் எடுத்துரைக்கப் போகிறேன், என் வழக்கே வெற்றி பெறும் என்றறிவேன்.
ECTA   இதோ! இப்பொழுது என் வழக்கை வகைப்படுத்தி வைத்தேன்; குற்றமற்றவன் என மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us