Bible Language

1 Kings 18:46 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்கு முன் ஓடினான்.
IRVTA   யெகோவாவுடைய கை எலியாவின்மேல் இருந்ததால், அவன் தன்னுடைய அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வரும்வரை ஆகாபுக்கு முன்னே ஓடினான். PE
ERVTA   கர்த்தருடைய வல்லமை எலியாவிடம் வர, தன் ஆடையை இறுக்கக்கட்டிக்கொண்டு அரசனுக்கு முன்னால் யெஸ்ரயேல் வழி முழுவதும் ஓடினான்.
RCTA   அந்நேரத்தில் ஆண்டவரின் கை எலியாசின் மேல் இருந்தது. அவரும் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு ஜெஸ்ராயேல் வரை ஆக்காபுக்கு முன்னே ஓடினார்.
ECTA   அந்நேரத்தில் ஆண்டவரின் ஆற்றல்; எலியாவின்மேல் வந்திறங்க, அவர் தம் இடையே வரிந்து கட்டிக் கொண்டு, இஸ்ரயேல்வரை ஆகாபுக்கு முன்னே ஓடினார்.