Bible Language

2 Samuel 22:23 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,
IRVTA   அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்;
நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல்,
ERVTA   நான் கர்த்தருடைய தீர்மானங்களை நினைவில் வைத்திருந்தேன் அவரது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்!
RCTA   அவருடைய தீர்ப்புகள் எல்லாம் என் கண்முன் இருக்கின்றன. அவருடைய சட்டங்களை மீறி நடந்தேனில்லை.
ECTA   அவர் தம் நீதி நெறிமுறைகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்; அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை.