Bible Language

Isaiah 50:3 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்.
IRVTA   நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, சணலாடையால் அவைகளின் மூடுதிரையாக்குகிறேன்.
ERVTA   என்னால் வானத்தை இருளாக்க முடியும். நான் துக்கத்தின் ஆடையைப்போன்று வானத்தை இருளால் இருளடையச் செய்வேன்."
RCTA   வான்வெளியை இருளால் போர்த்துவோம், அதற்குப் போர்வையாய்க் கம்பளியாடையைத் தருவோம்."
ECTA   வான்வெளியைக் காரிருளால் உடுத்துவிக்கின்றேன்; அதனைச் சாக்கு உடையால் போர்த்துகின்றேன்.