Bible Language

Lamentations 4:21 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஊத்ஸ்தேசவாசியாகிய ஏதோம் குமாரத்தியே, சந்தோஷித்துக் களிகூரு; பாத்திரம் உன்னிடத்திற்கும் தாண்டிவரும், அப்பொழுது நீ வெறித்து, மானபங்கமாய்க்கிடப்பாய்.
IRVTA   ஊத்ஸ் தேசத்தைச் சேர்ந்த மகளாகிய ஏதோமே, சந்தோஷப்பட்டு மகிழ்ந்திரு;
பாத்திரம் உன்னிடத்திற்கும் வரும், அப்பொழுது நீ வெறித்து, ஆடையில்லாமல் கிடப்பாய்.
ERVTA   ஏதோம் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள். ஊத்ஸ் நாட்டில் வாழும் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள். ஆனால் நினைத்துக்கொள், கர்த்தருடைய கோபமாகிய கிண்ணம் உங்களைச் சுற்றிலும் கூட வரும். நீ கிண்ணத்திலிருந்து (தண்டனை) குடிக்கும் போது நீ குடிகாரனாவாய். உன்னை நீயே நிர்வாணமாக்கிக்கொள்வாய்.
RCTA   ஷின்: ஊஸ் நாட்டில் வாழும் ஏதோம் மகளே, அகமகிழ்ந்து அக்களிப்பாய் இருக்கிறாயோ? உனக்கும் துன்பத்தின் பாத்திரம் வரும், நீயும் போதையேறி மானமிழப்பாய்.
ECTA   ஊசு நாட்டில் வாழும் மகளே! ஏதோம்! அகமகிழ்ந்து அக்களித்திடு! கிண்ணம் உன்னையும் வந்தடையும்! நீ குடிவெறி கொண்டு ஆடையின்றிக் கிடப்பாய்!