Bible Versions
Bible Books

Lamentations 4:22 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   சீயோன் குமாரத்தியே, உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது; அவர் இனி உன்னை அப்புறம் சிறைப்பட்டுப்போகவிடார்; ஏதோம் குமாரத்தியே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.
IRVTA   மகளாகிய சீயோனே, உன் அக்கிரமத்திற்கு வரும் தண்டனை முடிந்தது;
அவர் இனி உன்னை சிறைப்பட்டுப்போக விடமாட்டார்;
மகளாகிய ஏதோமே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்;
உன் பாவங்களை வெளிப்படுத்துவார். PE
ERVTA   சீயோனே, உனது தண்டனை முடிந்தது. நீ மீண்டும் சிறைகைதியாகமாட்டாய். ஆனால் ஏதோம் ஜனங்களே கர்த்தர் உனது பாவங்களைத் தண்டிப்பார். அவர் உனது பாவங்களை வெளிப்படுத்துவார்.
RCTA   தௌ: சீயோன் மகளே, உன் அக்கிரமம் நிறைவுற்றது, இனி உன்னை நாடுகடத்த மாட்டார்; ஏதோம் மகளே, உன் அக்கிரமத்தைத் தண்டிப்பார், உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.
ECTA   மகளே! சீயோன்! உன் குற்றப்பழி நீங்கிவிட்டது; உன் அடிமைத்தனம் இனியும் தொடராது; மகளே! ஏதோம்! உன் குற்றத்திற்காக நீ தண்டிக்கப்படுவாய்! உன் பாவங்கள் வெளிப்படுத்தப்படும்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us