Bible Language

Ezekiel 30:3 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது மந்தாரமான நாள், அது புறஜாதிகளுக்கு வரும் காலம்.
IRVTA   நாள் அருகில் இருக்கிறது; ஆம், யெகோவாவுடைய நாள் அருகில் இருக்கிறது; அது மந்தாரமான நாள், அது அந்நியஜாதிகளுக்கு வரும் காலம்.
ERVTA   அந்த நாள் அருகில் உள்ளது! ஆம், கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாள் அருகில் உள்ளது. அது மேகமூடிய நாள். இது நாடுகளை நியாயந்தீர்க்கும் காலமாக இருக்கும்!
RCTA   ஏனெனில் அந்த நாள் வருகிறது, ஆண்டவரின் நாள் வந்துவிட்டது; அந்த நாள் இருண்ட நாளாகும், புறவினத்தார்க்கு அழிவின் நாளாகும்;
ECTA   ஏனெனில் அருகில் உள்ளது அந்த நாள்; ஆண்டவருக்குரிய அந்நாள் அண்மையில் உள்ளது; அது மேகத்தின் நாள்; வேற்றினத்தாருக்கு அழிவின் நாள்.