Bible Versions
Bible Books

Ezekiel 30:2 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.
IRVTA   மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ, ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.
ERVTA   ‘மனுபுத்திரனே, எனக்காகப் பேசு. "எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். ‘"அழுதுகொண்டே சொல்: ‘அந்தப் பயங்கரமான நாள் வருகிறது.’
RCTA   மனிதா, நீ இறைவாக்குரைத்துச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: 'ஆபத்தான நாள்' என்று அலறி அழுங்கள்.
ECTA   "மானிடா! இறைவாக்காகச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; "ஐயோ! துன்பத்தின் நாள் வருகின்றது" என்று அலறுங்கள்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us