Bible Language

Hosea 9:8 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   எப்பிராயீமின் காவற்காரர் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவிபிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான்.
IRVTA   எப்பிராயீமின் காவற்காரர்கள் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவிபிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான்.
ERVTA   தேவனும் தீர்க்கதரிசியும் எப் பிராயீமை காவல் காக்கிற காவலர்களைப் போன்றவர்கள். ஆனால் வழியெங்கும் பல கண்ணிகள் உள்ளன. ஜனங்கள் தீர்க்கதரிசியை தேவனுடைய வீட்டில் கூட வெறுக்கின்றனர்.
RCTA   என் கடவுளின் மக்களாகிய எப்பிராயீமுக்கு இறைவாக்கினர் ஒரு சாமக்காவலர்; ஆயினும் வேடனின் வலை அவரை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது, அவருடைய கடவுளின் கோயிலிலும் பகைமை நிலவுகிறது.
ECTA   என் கடவுளின் மக்களாகிய எப்ராயிமுக்கு இறைவாக்கினன் காவலாளியாய் இருக்கின்றான்; ஆயினும் வேடன் ஒருவனின் வலை அவனை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது; அவனுடைய கடவுளின் கோவிலிலும் பகைமை நிலவுகின்றது.