Bible Language

1 Kings 18:16 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.
IRVTA   {கர்மேல் மலையில் எலியா} PS அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடன், ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.
ERVTA   எனவே ஒபதியா அரசனிடம் போய் எலியா இருக்கும் இடம்பற்றி கூறினான். அரசனும் எலியாவைப் பார்க்க வந்தான்.
RCTA   அப்போது அப்தியாசு போய் ஆக்காபைக் கண்டு அவனுக்கு அதை அறிவிக்கவே, உடனே ஆக்காப் எலியாசைச் சந்திக்க வந்தான்.
ECTA   ஒபதியா புறப்பட்டு ஆகாபைச் சந்தித்து இதைத் தெரிவித்தார். உடனே ஆகாபு எலியாவைச் சந்திக்கச் சென்றான்.