Bible Versions
Bible Books

1 Kings 18:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.
IRVTA   ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவன் நீயல்லவா என்றான்.
ERVTA   அரசன் எலியாவைப் பார்த்ததும், "இது நீர்தானா? நீர்தான் இஸ்ரவேலில் எல்லா கஷ்டங்களுக்கும் காரணமானவரா?" என்று கேட்டான்.
RCTA   ஆக்காப் எலியாசைக் கண்டவுடன் அவரை நோக்கி, "இஸ்ராயேலில் கலகம் செய்து வருபவன் நீ தானே?" என்றான்.
ECTA   ஆகாபு எலியாவைக் கண்டதும், "இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நீதானே?" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us