Bible Versions
Bible Books

1 Kings 18:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்.
IRVTA   அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படி, நீர் உமது அடியானை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்.
ERVTA   பிறகு ஒபதியா, "நீர் இங்கே இருப்பதைப் பற்றி நான் அரசனிடம் சொன்னால், அவர் என்னை கொல்வார்! நான் உங்களுக்கு எந்தத் தவறும் செய்யவில்லையே! ஏன் என்னை கொல்ல விரும்புகிறீர்கள்?
RCTA   அதற்கு அப்தியாசு, "ஆக்காப் என்னைக் கொன்று போடும்படி நீர் உம் அடியானை அவன் கையில் ஒப்படைக்க நான் என்ன பாவம் செய்துள்ளேன்?
ECTA   அப்பொழுது ஒபதியா, "நான் என்ன பாவம் செய்தேன்? உம் அடியானாகிய என்னை ஆகாபு கொலை செய்யும்படி நீர் ஏன் அவனிடம் கையளிக்கிறீர்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us