Bible Language

Genesis 7:18 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
IRVTA   தண்ணீர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
ERVTA   வெள்ளம் தொடர்ந்து ஏறியது. அதனால் கப்பல் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தது.
RCTA   நீர்த்திரள் மிகுந்த வெள்ளமாகிப் பூமியின் மேலுள்ள எல்லாவற்றையும் மூடினது. பெட்டகம் நீரின் மீது மிதந்து கொண்டிருந்தது.
ECTA   மண்ணுலகின் மேல் வெள்ளம் பாய்ந்து மிகுதியாகப் பெருக்கெடுக்க, பேழை நீரின்மேல் மிதந்தது.