Bible Versions
Bible Books

Genesis 7:19 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
IRVTA   தண்ணீர் பூமியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகியதால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
ERVTA   உயரமான மலைகளும் மூழ்கும்படி வெள்ளம் உயர்ந்தது.
RCTA   இன்னும் வெள்ளம் பூமியின் மீது மிஞ்சி அதிகரித்தமையால் வானத்துக்குக் கீழ் அதிக உயரமாய் இருந்த மலைகள் யாவுமே மூடப்பட்டன.
ECTA   மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகப்பெருக வானத்தின்கீழ் எங்கும் இருந்த உயர்ந்த மலைகள் எல்லாம் நீரில் மூழ்கின.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us