Bible Language

Numbers 24:22 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாள் செல்லும் என்றான்.
IRVTA   ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்;
அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாட்கள் ஆகும்” என்றான். PEPS
ERVTA   ஆனால் கேனிய ஜனங்களும் கூடுகளைப் போன்று கர்த்தரால் அழிக்கப்படுவார்கள். அசீரியா உங்களைச் சிறை பிடிக்கும்" என்றான்.
RCTA   சீன் சந்ததியில் நீ தலைவனாயிருந்தாலும் எத்தனை நாள் வரையிலும் நிலை நிற்பாய்? ஆசூர் உன்னைச் சிறைப்படுத்தப் போகிறான் என்றான்.
ECTA   ஆயினும் கேனியன் பாழாய்ப் போவான்; அசீரியர் உன்னைச் சிறைப் பிடித்துச் செல்ல எவ்வளவு காலந்தான் ஆகும்? "