Bible Versions
Bible Books

Numbers 24:21 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
IRVTA   அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து,
தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“உன்னுடைய தங்குமிடம் பாதுகாப்பானது;
உன்னுடைய கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
ERVTA   பிறகு கேனிய ஜனங்களைப் பார்த்து: "மலை உச்சியில் இருக்கும் பறவையின் கூடு போல உங்கள் நாடு பாதுகாப்புடன் இருப்பதாக நினைக்கிறீர்கள்.
RCTA   அப்பால் சீனையனையும் கண்டு அவன் இறைவாக்காய்: உன் உறைவிடம் அரண் சூழ்ந்த உறைவிடம். ஆயினும், நீ உன் கூட்டைப் பாறையின் மேல் கட்டியிருந்தாலும்,
ECTA   அடுத்துக் கேனியனை நோக்கித் திருவுரையாக் கூறியது; "உன் வாழ்விடம் உறுதியானது; உன் கூடு பாறையில் அமைந்துள்ளது;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us