Bible Versions
Bible Books

Numbers 24:25 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன் வழியே போனான்.
IRVTA   பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன்னுடைய வழியே போனான். PE
ERVTA   பிறகு பிலேயாம் எழுந்து தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். பாலாக் தன் பாதையில் சென்றான்.
RCTA   பாலாம் இதைச்சொல்லி முடித்து, எழுந்து தன் இடத்திற்குத் திரும்பினான். பாலாக்கும் தான் வந்த வழியே திரும்பிப் போனான்.
ECTA   பின்பு பிலயாம் எழுந்து தம் இடத்துக்குத் திரும்பினார்; பாலாக்கும் தன்வழியே சென்றான்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us