Bible Language

Psalms 7:6 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
IRVTA   யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து,
என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி,
எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
ERVTA   கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்! என் பகைவன் கோபங்கொண்டிருக்கிறான், எழுந்து அவனோடு போர் புரியம். கர்த்தாவே, எழுந்து நீதி செய்யும்.
RCTA   ஆண்டவரே, சினங்கொண்டு நீர் எழும்புவீராக: என்னைத் துன்புறுத்துவோர் சினத்தை எதிர்த்து எழும்புவீராக. என் சார்பாக நீதியை நிலைநாட்ட எழும்புவீராக: அந்த நீதியை வழங்கியவர் நீரேயன்றோ!
ECTA   ஆண்டவரே, சினங்கொண்டு எழுந்தருளும்; என் பகைவரின் சீற்றத்தை அடக்க வாரும்; எனக்காக விழித்தெழும்; ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர் நீர் ஒருவரே.