Bible Versions
Bible Books

Psalms 7:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.
IRVTA   மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்;
அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.
ERVTA   கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும். உம்மைச் சுற்றிலும் தேசங்களை ஒன்று சேரும்.
RCTA   மக்களினத்தார் உம்மைச் சூழ்ந்துகொள்வார்களாக: அவர்களனைவர் மீதும் உன்னதங்களில் நீர் வீற்றிருப்பீராக.
ECTA   எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி உம்மைச் சூழச் செய்யும்; அவர்கள்மீது உயரத்தினின்று ஆட்சி செலுத்தும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us