Bible Language

2 Samuel 22:35 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
IRVTA   வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி,
என்னுடைய கைகளை யுத்தத்திற்குப்.
ERVTA   தேவன் என்னைப் போருக்குப் பயிற்சி தருகிறார். அதனால் என் கைகள் சக்தி வாய்ந்த அம்புகளைச் செலுத்த முடியும்.
RCTA   அவரன்றோ என் கைகளைப் போருக்குப் பழக்குகின்றார், என் புயங்களையும் வெண்கல வில்லைப்போல் ஆக்குகின்றார்?
ECTA   போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்; எனவே வெண்கல வில்லையும் என் புயங்கள் வளைக்கும்!