Bible Language

Psalms 100 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
IRVTA   பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
ERVTA   பூமியே, கர்த்தரைப் பாடு.
RCTA   மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் அக்களிப்போடு ஆண்டவரைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
ECTA   அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!