Bible Language

Psalms 100:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
IRVTA   மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து,
ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள்.
ERVTA   கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்! மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
RCTA   மகிழ்ச்சியுடன் அவருக்கு ஊழியஞ்செய்யுங்கள்: பெரு மகிழ்ச்சியுடன் அவர் திருமுன் செல்லுங்கள்.
ECTA   ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!