Bible Language

Psalms 134:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.
IRVTA   வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா
சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. PE
ERVTA   கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
RCTA   வானமும் வையமும் படைத்தவரான ஆண்டவர், சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி அளிப்பாராக.
ECTA   விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி வழங்குவராக!