Bible Language

Psalms 140:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் பண்ணுவார்கள்.
IRVTA   நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்;
செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள். PE
ERVTA   கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள். நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.
RCTA   நீதிமான்களோ உமது பெயரைக் கொண்டாடுவர்: நேர்மையுள்ளவர்கள் உம் திரு முன் வாழ்வர் என்பது உறுதி.
ECTA   மெய்யாகவே, நீதிமான்கள் உமது பெயருக்கு நன்றி செலுத்துவார்கள்; நேர்மையுள்ளோர் உம் திருமுன் வாழ்வர்.