Bible Language

Psalms 64:9 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எல்லா மனுஷரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் கிரியையை உணர்ந்து கொள்வார்கள்.
IRVTA   எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து,
அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள்.
ERVTA   தேவன் செய்ததை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். அவரைக்குறித்து அந்த ஜனங்கள் பிறருக்குச் சொல்வார்கள். அப்போது ஒவ்வொருவரும் தேவனைக் குறித்து அதிகமாக அறிவார்கள். தேவனுக்கு அஞ்சி, அவரை மதிக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
RCTA   அனைவரும் அச்சத்தோடு ஆண்டவருடைய செயலைப் புகழ்வார்கள். அவருடைய செயலை உணர்ந்து கொள்ளுவார்கள்.
ECTA   அப்பொழுது எல்லா மனிதரும் அச்சம் கொள்வர்; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பர்; அவரது அருஞ்செயலைப்பற்றிச் சிந்திப்பர்.