Bible Language

Psalms 6:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
IRVTA   என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்;
இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி,
என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.
ERVTA   கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன். என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது. என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது. உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
RCTA   புலம்பலினால் நான் களைத்துப்போனேன்: இரவு தோறும் அழுதழுது கட்டிலில் கண்ணீர் சிந்துகிறேன், என் கண்ணீரால் படுக்கையை நனைக்கிறேன்.
ECTA   பெருமூச்சினால் இளைத்துப் போனேன்; ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது.