Bible Language

Psalms 6:7 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   துயரத்தினால் என் கண் குழி விழுந்துபோயிற்று, என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போயிற்று.
IRVTA   துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது,
என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.
ERVTA   எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர். வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று. தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.
RCTA   வருத்த மிகுதியால் என் கண்கன் மங்கிப்போயின: எதிரிகளால் என் கண்கள் குழி விழுந்து போயின.
ECTA   துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று; என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று.