Bible Language

Psalms 76:12 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
IRVTA   பிரபுக்களின் ஆவியை அடக்குவார்;
பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர். PE
ERVTA   தேவன் பெருந்தலைவர்களைத் தோற் கடிக்கிறார். பூமியின் எல்லா அரசர்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
RCTA   தலைவர்களின் உயிரை எடுத்து விடுபவர் அவரே. மாநிலத்து அரசர்களுக்கு அச்சம் ஊட்டுபவர் அவரே.
ECTA   செருக்குற்ற தலைவர்களை அவர் அழிக்கின்றார்; பூவுலகின் அரசர்க்குப் பேரச்சம் ஆனார்.