Versions
TOV அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.
IRVTA அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி,
அவமானமடைந்து அழிந்துபோவார்களாக. PE
ERVTA அப்போது நீரே தேவனென்று அவர்கள் அறிவார்கள். உமது நாமம் யேகோவா என்பதையும் அவர்கள் அறிவார்கள். மிக உன்னதமான தேனாகிய நீர் உலகம் முழுவதற்கும் தேவன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
RCTA ஆண்டவர் ' என்னும் பெயர் தாங்கும் உம்மை அறிந்து கொள்வார்களாக: உலகனைத்திற்கும் உன்னதமானவர் நீரேயென்று அவர்கள் தெரிந்து கொள்வார்களாக.
ECTA 'ஆண்டவர்' என்னும் பெயர் தாங்கும் உம்மை, உலகனைத்திலும் உன்னதரான உம்மை, அவர்கள் அறிந்து கொள்வார்களாக!