Bible Language

Psalms 94:23 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார்.
IRVTA   அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி,
அவர்களுடைய பொல்லாப்பினால் அவர்களை அழிப்பார்;
நம்முடைய தேவனாகிய யெகோவாவே அவர்களை அழிப்பார். PE
ERVTA   அத்தீய நீதிபதிகள் செய்த தீய காரியங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டிப்பார். அவர்கள் பாவம் செய்ததால் தேவன் அவர்களை அழிப்பார். எங்கள் தேவனாகிய கர்த்தர் அத்தீய நீதி பதிகளை அழிப்பார்.
RCTA   அவர்கள் செய்த தீமை அவர்கள் மேலேயே விழச் செய்வார்; அவர்களுடைய வஞ்சகத்தின் பொருட்டு அவர்களையே அழித்து விடுவார்: ஆண்டவராகிய நம் இறைவன் அவர்களை ஒழித்து விடுவார்.
ECTA   அவர்கள் இழைத்த தீங்கை அவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்; அவர்கள் செய்த தீமையின் பொருட்டு அவர்களை அழிப்பார்; நம் கடவுளாம் ஆண்டவர் அவர்களை அழித்தே தீர்வார்.