Bible Language

Isaiah 36:14 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களைத் தப்புவிக்கமாட்டான்.
IRVTA   எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பாருங்கள்; அவன் உங்களைத் தப்புவிக்கமாட்டான்.
ERVTA   தளபதி சொன்னான், "மகாராஜாவான அசீரியா அரசனிமிருந்து வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்: எசேக்கியா உங்களை முட்டாளாக்கவிடாதீர்கள். அவனால் உங்களை என்னுடைய வல்லமையிலிருந்து பாதுகாக்க முடியாது!
RCTA   அரசர் கூறுகிறார்: 'எசேக்கியாஸ் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் உங்களை விடுவிக்க அவனால் முடியவே முடியாது.
ECTA   அரசர் கூறுவது இதுவே; எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில், அவனால் உங்களை விடுவிக்க இயலாது.