Bible Versions
Bible Books

Isaiah 36:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.
IRVTA   ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதமொழியிலே எபிரேய மொழியில் உரத்தசத்தமாக: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.
ERVTA   பிறகு, தளபதி எழுந்துநின்று மிக உரத்தக் குரலில் யூத மெழியில் பேசினான்.
RCTA   பின்னர், இரப்ராசேஸ் எழுந்து நின்று உரத்த குரலில் யூத மொழியில் பேசினான்: "அசீரியாவின் அரசனாகிய மாமன்னரின் வார்த்தைகளை கேளுங்கள்:
ECTA   பின்பு அவன் எழுந்து நின்று யூதா நாட்டு மொழியில் உரத்த குரலில் கத்தி, "மாவேந்தர் அசீரிய மன்னரின் வார்த்தைகளைக் கேளுங்கள்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us