Bible Language

Numbers 22:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான்.
IRVTA   பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான்.
ERVTA   எனவே பாலாக் வேறு சில தலைவர்களை பிலேயாமிடம் அனுப்பினான். இந்த முறை அவன் போன முறையைவிட மிகுதியான ஆட்களை அனுப்பினான். இவர்கள் முன்பு சென்றவர்களைவிட முக்கியமானவர்கள்.
RCTA   பாலாக் அவர்களைக்காட்டிலும் அதிக மதிப்பிற்குரிய உயர்குலப் பிரபுக்களை மறுபடியும் (அனுப்பினான்).
ECTA   மீண்டும் பாலாக்கு அவர்களைவிட மதிப்பில் உயர்ந்த இன்னும் பல தலைவர்களை அனுப்பினான்.