Bible Versions
Bible Books

Numbers 22:14 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்படியே மோவாபியருடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகினிடத்தில் போய்: பிலேயாம் எங்களோடே வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள்.
IRVTA   அப்படியே மோவாபியர்களுடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகிடம் போய்: “பிலேயாம் எங்களோடு வரமாட்டேன் என்று சொன்னான்” என்றார்கள்.
ERVTA   எனவே மோவாபின் தலைவர்கள் பாலாக்கிடம் திரும்பினார்கள், "எங்களோடு வர பிலேயாம் மறுத்துவிட்டான்" என்றனர்.
RCTA   பிரதிநிதிகள் திரும்பிப் பாலாக்கிடம் போய்: பாலாம் எங்களோடு வரமாட்டேனென்று சொன்னான் என்றார்கள்.
ECTA   அதன்படி மோவாபின் தலைவர்கள் எழுந்து பாலாக்கிடம் போய், "பிலயாம் எங்களுடன் வர மறுக்கிறார்" என்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us