Bible Versions
Bible Books

Numbers 22:35 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடேகூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையை மாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடே கூடப்போனான்.
IRVTA   யெகோவாவுடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: “அந்த மனிதர்களோடு கூடப்போ; நான் உன்னோடு சொல்லும் வார்த்தையை மட்டும் நீ சொல்லவேண்டும்” என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடு கூடப்போனான்.
ERVTA   பிறகு கர்த்தருடைய தூதன் பிலேயாமிடம், "இல்லை! நீ இந்த மனிதர்களோடு செல்லலாம். ஆனால் கவனமாக இரு. நான் எதைச் சொல்லச் சொல்லுகிறேனோ அதையே சொல்லவேண்டும்" என்றார். எனவே பிலேயாம் பாலாக் அனுப்பிய மனிதர்களோடு சென்றான்.
RCTA   வானவர் அவனை நோக்கி: நீ இவர்களோடு போ. ஆனால், நான் உனக்குக் கட்டளையிடும் வார்த்தையேயன்றி வேறு வார்த்தை சொல்லாதபடி நீ எச்சரிக்கையாய் இரு என்றார். அப்படியே (பாலாம்) பிரபுக்களோடு போனான்.
ECTA   ஆண்டவரின் தூதர் பிலயாமிடம், "இந்த ஆள்களுடன் நீ போ; ஆயினும் நான் சொல்லும் வார்த்தையை மட்டுமே நீ பேச வேண்டும்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us