Bible Versions
Bible Books

Numbers 22:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஜனங்கள் ஏராளமாயிருந்தபடியினால், மோவாப் மிகவும் பயந்து, இஸ்ரவேல் புத்திரரினிமித்தம் கலக்கமடைந்து,
IRVTA   மக்கள் ஏராளமாக இருந்தபடியால், மோவாப் மிகவும் பயந்து, இஸ்ரவேல் மக்களினால் கலக்கமடைந்து,
ERVTA   3.
RCTA   அச்சத்தால் மனம் கலங்கிய மோவாபியர்அவர்களுக்கு ஆற்றமாட்டாமல் பின்னடைவார்களென்று கண்டு,
ECTA   இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை முன்னிட்டு மோவாபு பெரிதும் கலங்கிற்று; அம்மக்களைப் பற்றிய அச்சம் மோவாபை மேற்கொண்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us