Bible Language

Numbers 23:26 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.
IRVTA   அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: “யெகோவா சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடு நான் சொல்லவில்லையா” என்றான். PS
ERVTA   பிலேயாம் அதற்கு, "கர்த்தர் சொல்லச் சொல்லுகிறவற்றைத்தான் நான் சொல்வேன் என்று ஏற்கெனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன்" என்று பதிலுரைத்தான்.
RCTA   அவன்: கடவுள் எனக்குக் கட்டளையிட்டிருப்பதெல்லாம் நான் செய்வேன் என்று உனக்குச் சொன்னேனன்றோ என்றான்.
ECTA   ஆனால் பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாக, "ஆண்டவர் சொல்கிறபடியெல்லாம் செய்வேனென்று நான் உம்மிடம் சொல்லவில்லையோ?" என்றார்.