Bible Versions
Bible Books

Numbers 23:25 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான்.
IRVTA   அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: “நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம்” என்றான்.
ERVTA   பிறகு பாலாக் பிலேயாமிடம், "நீ அவர்களுக்கு நன்மை நடக்குமாறு கேட்க வேண்டாம். நீ அவர்களுக்கு தீமை ஏற்படுமாறும் கேட்கவேண்டாம்" என்றான்.
RCTA   பாலாக் (அரசன்) பாலாமை நோக்கி: அவர்களை நீர் சபிக்கவும் வேண்டாம்; ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என,
ECTA   பாலாக்கு பிலாயாமிடம், "ஒருபோதும் நீர் அவர்களைச் சபிக்க வேண்டாம். ஒருபோதும் அவர்களுக்கு ஆசி கூறவும் வேண்டாம்" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us